ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
2026-01-11 2 Dailymotion
கடந்த காலங்களைக் காட்டிலும் அரசு பேருந்துகளில் முன் பதிவு செய்து பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.