கருர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் விஜய்
2026-01-12 1 Dailymotion
காலை 9.30 மணியளவில் டெல்லி செல்லும் விஜய், 11 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவுள்ளார். விஜய் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை டெல்லி காவல்துறை செய்துள்ளது.