அதிமுக வேட்பாளர் நேர்காணலில் அவமானம் - ஜெயலலிதா வாரிசு எனக் கூறும் ஜெயலட்சுமி பேட்டி
2026-01-12 6 Dailymotion
செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக அமித்ஷாவை சந்தித்து பேசியதாகவும், அப்போது உயிலில் என்ன இருக்கிறதோ அதன்படி செய்து கொடுங்கள் என கூறியதாகவும் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.