'ஜல்லிக்கட்டு காளைகள் நான் பெறாத பிள்ளைகள்' - வாடிவாசலுக்காக காத்திருக்கும் 'நான் கடவுள்' திருநங்கை கீர்த்தனா
2026-01-13 3 Dailymotion
எல்லோருக்கும் வாய்ப்பு அளிப்பதுபோல் எங்களுக்கும் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் காளைகளை அவிழ்க்க வாய்ப்பு தர வேண்டும் என திருநங்கை கீர்த்தனா வலியுறுத்தியுள்ளார்.