Surprise Me!

'போட்ட காசை கூட எடுக்க முடியல' - கொத்து மஞ்சள் விவசாயிகள் வேதனை

2026-01-14 9 Dailymotion

தைத்திருநாளுக்காக பயிரிடப்பட்ட கொத்து மஞ்சள் அறுவடை மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூர் பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Buy Now on CodeCanyon