மகளுக்காக தள்ளாத வயதிலும் சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் 16 வேகத்தடைகளைக் கடந்து பொங்கல் சீரை சைக்கிளிலேயே கொண்டு செல்கிறார்.