கடந்த வாரம் வரை பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.200-க்கு விற்பனையான நிலையில், பொங்கலை முன்னிட்டு ரூ.1000 ஆக விலை உயர்ந்துள்ளது.