பொங்கல் விழாவில் நடைபெற்ற கோலப்போட்டி, பல்லாங்குழி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் கண்டு களித்தார்.