சுற்றுலாவாக கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை பிரதேசங்களுக்கு செல்லும் நாட்களில், அங்கு பயிரிடப்படும் பயிர்கள் குறித்தும், அப்போதைய சீதோஷன நிலை குறித்தும் தொடர்ந்து கண்காணித்து வந்ததாக சீனிவாசன் கூறினார்.