யூ டியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயற்சி; ‘வெங்காரம்’ சாப்பிட்ட கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்
2026-01-20 0 Dailymotion
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுக்க வேண்டாம் என ‘வெங்காரம்’ சாப்பிட்டு உயிரிழந்த மாணவியின் தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.