Surprise Me!

2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை மாநகர தெருக்கள்; 'அக்கசாலை' எனும் பாண்டிய நாட்டின் ரிசர்வ் வங்கி!

2026-01-23 17 Dailymotion

தென்னோலைக்காரத் தெரு, எழுத்தாணிக்காரத் தெரு, கருவேப்பிலை காரத்தெரு, காவற்கூடத் தெரு என இன்றும் பழமையான மதுரையின் தெருக்கள் அதே பெயரோடு அழைக்கப்படுகின்றன.

Buy Now on CodeCanyon