Founder of Dr. Jagadeeswari Siddha Clinic, Thanjavur.
Providing authentic Siddha treatment with a holistic approach to health and wellness.
📞 For appointments: 7826940928
📍 2210, Mariyal, Nanjikottai Road, Thanjavur – 613006

இன்றைய வாழ்க்கையில் தினமும் நாம் பயன்படுத்தும்
முக்கியமான உணவுகளில் ஒன்று பால்.
ஆனால்,
👉 பாக்கெட் பால் நல்லதா?
👉 நேரடி பசு பால் நல்லதா?
👉 பாக்கெட் பாலில் ரசாயனம் இருக்கிறதா?
👉 பசு பாலை நேரடியாக குடிக்கலாமா?
என்ற பல கேள்விகள் நம்மில் பலருக்கும் இருக்கிறது.
இந்த காணொளியில்,
பாக்கெட் பால் மற்றும் பசு பால் ஆகிய இரண்டையும்
அவற்றின்
👉 ஊட்டச்சத்து
👉 பாதுகாப்பு
👉 தயாரிப்பு முறை
👉 நன்மைகள்
👉 குறைபாடுகள்
என்பவற்றுடன் தெளிவாக ஒப்பிட்டு விளக்குகிறேன்.