மதுரை அருகே ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு - 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
2026-01-25 21 Dailymotion
பயணிகள் டீ குடிப்பதற்காக சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்ட ஆம்னி பஸ் மீது, கட்டுப்பாட்டை இழந்த மற்றொரு ஆம்னி பேருந்து மோதியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.