Surprise Me!

குடிநீர் சுத்திகரிப்பில் குளோரினுக்கு மாற்றாக புதிய முறை - அண்ணா பல்கலைக்கழக கண்டுபிடிப்பு எந்த அளவிற்கு சிறந்ததாக இருக்கும்?

2026-01-27 9 Dailymotion

இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்த செலவு குறைவாக இருக்கும். இந்த முறையை மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிகளில் பயன்படுத்தினால் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க முடியும் என்று பேராசிரியை கண்மணி தெரிவித்தார்.

Buy Now on CodeCanyon