தற்காலிக ஊழியர்களின் போராட்டத்தை ஒரு சிலர் தூண்டிவிடுகின்றனர் ! மா.சுப்பிரமணியன் பேட்டி
2026-01-30 1 Dailymotion
<p>தற்காலிக ஊழியர்களின் போராட்டத்தை ஒரு சிலர் தூண்டிவிடுகின்றனர், தனி நபர் தூண்டுதலை ஊழியர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது, போராட்டம் இயல்பாக நடக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்...."</p>