உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ<br />இது நான் காணும் கனவோ நிஜமோ<br />மீண்டும் உன்னை காணும் வரமே<br />வேண்டும் எனக்கே மனமே மனமே...