நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள் - துணைஅமைச்சர்கள் மற்றும் மதியுரைக்குழுவினரது கலந்தாய்வு கூட்டமொன்று கடந்த பெப்ரவரி 26-27 ஆகிய இருநாட்களும் லண்டனில் இடம்பெற்றிருந்தது.