இதுதான் நாங்கள் செய்த துரோகமா?
அல்லது நீங்கள் சொல்லும் வகுப்பு வாதமா...?

வஞ்சகரை வதைத்து வதைத்து
வளைந்ததெங்கள் ஈட்டி
வாழும் வகை கோருகின்றோம்
நெஞ்சைப் பிளந்து காட்டி
இதுதான் நாங்கள் செய்த துரோகமா...?