கலை எடுக்கும் கண்ணனம்மா கர்த்தரை நீ என்னமா
இடிப்பான நன்மை வரும் நிச்சயமா - உன்னக்கு
தாமரபரணி ஓரம் அந்தி சாயும் நேரம்
அல்லலுயேயா பாட்டு சத்தம் கேட்டுக்கும்
அதை கேட்ட சனம் கனத்து மேல கையவைகும்

பெத்தவைங்க ஒதிகினாலும் மத்தவங்க வெறுத்தாலும்
கட்டினவன் கைவிட்டாலும் நல்லவங்க மாறினாலும்
உன் மனச அறிஞ்சா இயேசு ராஜா வருவாரு
உன் குறை திர்த்து கண்ணீரை துடைப்பாரு......

சதி சனம் மறந்தாலும் நதியைத்து போனாலும்
திசை மாறி அலைஞ்சளும் இருந்தது எல்லாம் இழந்தாலும்
உன் மனச அறிஞ்சா இயேசு ராஜா வருவாரு
உன் குறை திர்த்து கண்ணீரை துடைப்பாரு.....