பொம்பிளைக கண்ணீர் விட்டா<br />ஊர் தாங்காது பூமி ரெண்டாகுமே<br />ஆம்பிளைக கண்ணீர் விட்டா<br />யார் கேட்பாக இல்லை அனுதாபமே...