முடிந்தால் நேரம் இருந்தால் இந்த குறும்படம் பார்க்கவும்
இரண்டு நிமிடம் நீங்களும் யோசிப்பிர்
இப்படியும் நடக்குமா என்று ஆனால்
நடந்து விட்டால் ?
மேல் நாட்டு மோகத்தாலும்
பணம் மீது ஆனா ஆசையினாலும் வரும் சோதனை
பணம் என்பது பண்டைய மாற்றாக வந்த
ஒரு கருவி ஆனால் அதில் மேல் மோகம் கொண்டு உள்ளவர்களுக்கும்
மேல் நாட்டு மோகம் கொண்டு உள்ளவருக்கும் இது நிச்சியமாக ஒரு சவுக்கடி
என்பதில் மாற்று கருத்து இல்லை