" காதலின் தேவை இருக்கும் வரை<br />பூலோகம் அழிவதில்லை<br /><br />என் உயிர் பிரிகிற போதும்<br />உன் உயிர் காத்து என் உயிர் துறப்பேன் ...."