Surprise Me!

சிகரட் சாம்பல் உண்ணும் பெண்

2013-01-31 169 Dailymotion

எமது புதியஉலகம் இணையத்தளத்தில் நாளாந்தம் பல வகையான வினோத மனிதர்கள் பற்றிய செய்திகள் காணொளிகளை தனித்துவமாக தந்து கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் இன்னும் நீங்கள் பார்க்கப்போவது ஒரு வினோதமான பெண்ணைத்தான்.<br /><br />பொதுவாக புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள பெண்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் சிகரட் புகைப்பதால் மிஞ்சும் சாம்பலை விரும்பி சுவைக்கும் பெண்ணை பார்த்திருப்பீர்களா.? இல்லைதானே . அதற்காகவே இச்செய்தி. வியாங்கி எனும் இப்பெண் புகைப்பிடிக்கும் பழக்கம் அற்றவர். ஆனால் அவரது சகோதரி புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்.<br /><br />இவர் தனது சகோதரியால் பிடிக்கப்பட்ட சிகரட் குறைகளின் சாம்பலை சேகரித்து வைத்து அதனை தனது நாக்கில் தடவி ரசித்து ருசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? காணொளி பாருங்கள் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள். More:-- http://www.puthiyaulakam.com

Buy Now on CodeCanyon