கமல் அளித்த பேட்டிக்கு முதல்வர் ஜெயலலிதா கொடுத்த நெத்தியடி.

1.தமிழ் நாட்டில் விஸ்வரூபத்தை எதிர்த்த முஸ்லிம் அமைப்புகள் ஒன்னும் சிறு குழு அல்ல, அதிலும் தௌஹீத் ஜமாஅத் ஒரு பெரும் அமைப்பு 7.5 லெட்சம் உறுப்பினர் கொண்ட மாபெரும் அமைப்பு.

2.பொறுப்புணர்வோடு கமல் படத்தை எடுத்திருக்க வேண்டும்.

3.கமல் சொத்தை இழந்ததற்கு கமல்தான் காரணம், அரசாங்கத்திற்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை.

4.முஸ்லிம்களின் அணுகுமுறை பாராட்டத்தக்கது.

CM Jayalalitha in response to Kamal Haasan

1.Muslim Organization in Tamil Nadu are not small organization as kamal mentioned, in fact Thowheed Jamath is a very big organization with 7.5 lacks members

2.Kamal is responsible for all the problem emerged in Tamil Nadu.

3.kamal should have some social responsibilities when spending his full assets for the movie. kamal is responsible for losing his assets, government has nothing to do with vishwaroopam

4.Muslim Organization has not committed any mistakes.