இலங்கை முஸ்லிம்கள் அரபு நாட்டு இறக்குமதியா என்ற தலைப்பில் கடந்த 2011.11.01 அன்று ஆற்றப்பட்ட உரை காலத்தின் தேவை கருதி மீள் பதிவு செய்கின்றோம்.
இவ்வுரையில்...
உண்மையில் இலங்கை முஸ்லீம்கள் வந்தேறிகளா?
இலங்கை முஸ்லீம்களுக்கு சோனகர்கள் மற்றும் மூர்ஸ் என்ற பெயர்கள் வரக் காரணம் என்ன?
இலங்கையின் ஆதிக் குடிகள் யார்?
இயக்கர் மற்றும் நாகர் என்ற பழங்குடியினர் யார்?
விஜயனும் அவனுடைய 700 தோழர்களும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தது உண்மையா?
இலங்கை முஸ்லீம்கள் பற்றி இலங்கையின் வரலாற்றுப் புத்தகமான மகாவம்சம் என்ன சொல்கிறது?
அரபிகளுக்கும் இலங்கைக்குமிடையிலான தொடர்புகள் என்னென்ன?
போன்ற கேள்விகளுக்கான தெளிவான பதில்கள் அடங்கியுள்ளன.