Surprise Me!

அர்ஜென்டினா அணி தோல்வியடைந்ததால் மனமுடைந்த கேரளா ரசிகர் உயிரிழப்பு- வீடியோ

2018-06-25 687 Dailymotion

தென் அமெரிக்காவுடனான கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்ததால் மனமுடைந்த கேரள ரசிகர் மரணமடைந்தார். ஃபிபா வேர்ல்டு கப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தென் அமெரிக்கா மற்றும் அர்ஜென்டினா ஆகிய அணிகள் மோதின. இவை 3-0 என்ற கோல் கணக்கில் பெற்றது. <br /> <br />இதையடுத்து அர்ஜென்டினா தோல்வி அடைந்தது. இதனிடையே கேரள மாநிலம் கோட்டயம் ஆறுமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தினு ஜோசப் (30). இவர் தீவிர கால்பந்து ரசிகர். <br /> <br />An fan of Argentina went missing after South American team's loss found dead on Sunday.

Buy Now on CodeCanyon