ரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்து நடந்தாலும் நடக்கிறது, அங்குள்ள மக்கள் படாதபாடு பட்டு வருகிறார்கள். நெய்மரின் நடிப்பு, மெஸ்சியின் ஏமாற்றம் என்பதையெல்லாம் தாண்டி, ரஷ்ய மக்களின் குளியல் இப்போது தலைப்பு செய்திகளாக அங்குள்ள ஊடகங்களில் இடம் பிடித்துள்ளது.

தென் மேற்கு ரஷ்ய நகரமான சமராவில்தான் இந்த கூத்து நடக்கிறது. இந்த நகரிலும் கால்பந்தாட்டங்கள் நடக்கின்றன என்பதால், தண்ணீர் செலவு அதிகமாக ஆகிறதாம்.

The ongoing Fifa World Cup in Russia has made the headlines for all kind of reasons – from sporting to diplomatic to even bizarre. To give example of a bizarre reason for which this world cup has made the news: