Surprise Me!

வாட்ஸ் ஆப்பில் இனி 5 முறைக்கு மேல் பார்வேர்ட் செய்ய முடியாது- வீடியோ

2018-07-20 1 Dailymotion

வாட்ஸ் ஆப்பில் இனி ஒரு மெசேஜை ஐந்து பேருக்கு மட்டுமே பார்வேர்ட் செய்யும் வகையில் கட்டுப்பாடு வர இருக்கிறது. வாட்ஸ் ஆப்பின் அடுத்த அப்டேட்டில் இந்த வசதி வர உள்ளது. <br /> <br />வாட்ஸ் ஆப் வதந்திகளை கட்டுப்படுத்த வாட்ஸ் ஆப் நிறுவனம் நிறைய முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் கூட வாட்ஸ் ஆப் வதந்தி பிரச்சனை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. <br /> <br />New Restriction: WhatsApp will allow you to forward a message only for 5 times hereafter. Also hereafter people can find Whats App forward easily to avoid Rumors.

Buy Now on CodeCanyon