கனமழை மற்றும் வெள்ளத்தால் சின்னாபின்னமான கேரளாவில் இயல்புநிலை மெல்ல திரும்பி வருகிறது.கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் லேசாக பெய்த மழை பின்னர் விஸ்வரூபம் எடுத்தது.

Heavy rains and floods devastating Kerala comes back slowly. There in no heavy rain Kerala for last two days.