A.C.Shanmugam in Vellore says that he will be care taker of Muslim people if he will be selected.<br /><br /><br />குடியாத்தத்தை அடுத்த மோடி குப்பம் பகுதியில் பிரச்சாரத்தின் போது இஸ்லாமிய மக்களின் பாதுகாவலனாக இருப்பேன் என்றும் அனைத்து தரப்பட்ட மக்களின் நலன்களை கேட்டு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவேன் என்றும் ஏசி சண்முகம் பிரசாரம் செய்தார்.