Vellore candidate AC shanmugam was shocked over the AIADMK's Triple stands on Triple Talaq Bill. <br /><br />முத்தலாக் விவகாரத்தில் அதிமுக மூன்று நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி மசோதா நிறைவேற பாஜகவுக்கு மறைமுகமாக உதவியுள்ளதால் வேலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.<br />