Surprise Me!

Kerala Landslide: தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பலி

2020-08-07 14 Dailymotion

Landslide occurs in Rajamala area of Idukki district. Police department have rushed to the spot in Idukki district of Kerala.<br /><br />கேரளா மாநிலத்தில் கனமழை கொட்டி வருவதால் அங்கு இடுக்கி மாவட்டத்தில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மூணாறு அருகே தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்களின் 20 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மண்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் இதுவரை 8 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்ற தொழிலாளர்களின் கதி என்னவானது என்பது தெரியவில்லை.<br />

Buy Now on CodeCanyon