திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவர் whatsapp - ஐ விட அதிக வேகம் மற்றும் வசதிகள் கொண்ட செயலியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.<br /><br />9th std student in Dindigul, designed Jet Live Chat which is faster than Whatsapp. Google added this application in its play store.<br />