Surprise Me!

வருடத்தில் 8 மாதம் காய்க்கும் 'பூனா' ரக அத்திப்பழ சாகுபடி... ! #FigFruit #Athipalam #PasumaiVikatan

2020-10-09 8 Dailymotion

‘‘ஒரே பயிரையே சாகுபடி செய்யாமல் சந்தையில் அதிக தேவையும், நல்ல விலையும் கிடைக்கும் பயிரைத் தேர்வு செய்து சாகுபடி செய்தால் நல்ல வருமானம் கிடைப்பது நிச்சயம்’’ என்கிறார் இயற்கை விவசாய முறையில் அத்திச் சாகுபடி செய்து வரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்மோகன்.
தொடர்புக்கு, ராஜ்மோகன், செல்போன்: 63805 96322

Producer - E.Karthikeyan
Video - L.Rajendran
Edit & Executive Producer - Durai.Nagarajan

Buy Now on CodeCanyon