Surprise Me!

கேரளா குறித்து நாசாவின் நேரடி ரிப்போர்ட்!

2020-11-06 0 Dailymotion

கேரளாவில் பெய்த கனமழைக்குப் பிறகு, செயற்கைக்கோள்மூலம் எடுக்கப்பட்ட அம்மாநிலத்தின் புகைப்படங்களைத் தற்போது நாசா வெளியிட்டுள்ளது.கேரளாவில், கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கிய மழை, படிப்படியாக அதிகரித்து விஸ்வரூபம் எடுத்தது. இதனால், வரலாறு காணாத அளவுக்கு மாநிலத்தில் பாதிப்பு ஏற்பட்டது. முன்னதாக, அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, தனது செயற்கைக்கோள்மூலம் இந்த வருடம் இந்தியாவில் பொழிந்த தென்மேற்குப் பருவமழைகுறித்த வீடியோவை வெளியிட்டது.

Buy Now on CodeCanyon