Surprise Me!

’ஷூட்டிங் வித் சூப்பர் ஸ்டார்’ -அனுபவம் பகிரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

2023-06-07 82 Dailymotion

லால் சலாமில் கௌரவ வேடமென்ற பெயரில் தொடங்கிய ரஜினியின் கதாபாத்திரத்தை, ஐஸ்வர்யா மேலும் விஸ்தரித்திருக்கிறார். கபில்தேவ் உள்ளிட்ட ஒருசிலரை கௌரவ வேடத்தில் நடிக்க வைத்து, ரஜினி காந்தின் கதாப்பாத்திரம் காட்சிகளை ஆக்கிரமித்ததில், லால் சலாமின் நாயகர்களான விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் பின்தள்ளப்பட்டிருக்கின்றனர்.

Buy Now on CodeCanyon