“விலையும்.. விளைச்சலும் இல்லை” - ‘மா’ விவசாயிகள் வேதனை!
2025-06-09 0 Dailymotion
தமிழ்நாட்டில் விளையும் மாங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் மற்றும் மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை வேண்டும் என மா விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.