ஒரு நொடி அலட்சியத்தால் நேரிட்ட விபரீதம்.. ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிய இளைஞர்!
2025-06-26 15 Dailymotion
நகரும் ரயிலில் ஏற முயன்று நடைமேடைக்கும், தண்டவாளத்திற்கு இடையே சிக்கிக் கொண்ட நபரை, ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.