நீலகிரியில் கரடி நடமாட்டம் குறித்து அறிந்தால், பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.