கரூர் கூட்ட நெரிசலுக்கும், உயிரிழப்புக்கும் 'இது' தான் காரணம்! அடித்து சொன்ன உண்மை கண்டறியும் குழு!
 2025-10-16   9   Dailymotion
உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் மக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே கால தாமதமாக விஜய் வந்துள்ளார்.