EXCLUSIVE: இதோடு என் கனவு முடியவில்லை - தடகள வீராங்கனை எட்வினா ஜேசன் பிரத்யேக பேட்டி!
2025-10-31 16 Dailymotion
பஹ்ரைனில் நடைபெற்ற இளையோருக்கான ஆசிய விளையாட்டு போட்டிகயில் தமிழக தடகள வீராங்கனை எட்வினா ஜேசன், 400 மீட்டர் ரிலே மற்றும் மெட்லி ரிலேவில் இந்திய அணிக்காக விளையாடி வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.